காதலர் தின வாழ்த்து தெரிவித்து கமல் போட்ட பதிவு.!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்
கோலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களால் அன்போடு ஆண்டவர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தற்போது விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு...