மாரடைப்பு காரணமாக காலமான நடிகர் டேனியல் பாலாஜி,அதிர்ச்சியில் திரையுலகம்
தமிழ் சினிமாவில் வேட்டையாடு விளையாடு, பைரவா, வடசென்னை என பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான இவர் பிரபல நடிகர் முரளியின் தம்பி ஆவார். அண்ணனின் பெயரை பயன்படுத்தாமல் தனது நடிப்பால் திரையுலகில் சாதித்து காட்டினார்....