கைதான நிலையில் செல்லம்மா சீரியல் இருந்து நடிகர் அர்ணவ் அதிரடியாக நீக்கிய குழுவினர்..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று செல்லம்மா. மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஹீரோவாக...