நடிகர் சூர்யா படத்தில் அதிதி சங்கர்..!! வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட தொழில்நுட்பத்துடன் உருவாகி வரும் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ளது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து...