விஜய்க்கு விட்டுக் கொடுக்காத அஜித் உண்மையை போட்டு உடைத்த இயக்குனர்
கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் அஜித் & விஜய். மாபெரும் ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ள இவர்கள் நிஜத்தில் நண்பர்களாக இருந்தாலும் சினிமாவில் இருவருக்கும் இடையே பலமான...