யோகி பாபுவின் மகளுக்காக விஷால் செய்த செயல்.. குவியும் வாழ்த்து
நடிகர் விஷால் அவர்கள் பொதுவாக எந்த பரிசு பொருளையும் அவரை சந்திக்கவரும் எவரிடத்திலும் பெறுவதில்லை என்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அதற்காக செலவிடும் தொகையை ஏழை எளியோர்களுக்கும், ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்யும்படி...