3 கெட்டப்பில் விக்ரம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தங்கலான் படம் அப்டேட்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் விக்ரம். வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தற்போது பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து...