ரோபோ ஷங்கர் இல்லத்தில் குதூகலம்! பேரனின் 100வது நாள் கொண்டாட்டம்!
விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சியான ‘கலக்கப்போவது யாரு’ மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரோபோ ஷங்கர். தனது தனித்துவமான நகைச்சுவை திறமையால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து முன்னணி காமெடியனாக ஜொலித்து வருகிறார். இவரது...