D 50 படத்தில் சூரரை போற்று நடிகை. வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி இடம் பிடித்து முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்....