வெற்றிகரமாக ஐந்து வருட திரை பயணத்தை கடந்த கல்யாணி பிரியதர்ஷன். வைரலாகும் ட்வீட்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பல சூப்பரான படங்களில் நடித்து தற்பொழுது முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் தான் கல்யாணி பிரியதர்ஷன். இவர் மலையாளம் மற்றும் தமிழில் பல ஹிட் படங்களை...