கருப்பு நிற உடையில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை ரம்யா பாண்டியன்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் தற்போது மற்ற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கி பிஸியாக நடித்து வருகிறார். மேலும் சமூக...