வாரிசு இசை வெளியீட்டு விழா குறித்து ராஷ்மிகா கொடுத்த சூப்பர் அப்டேட்.!!
தென்னிந்திய திரை உலகில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா...