சிஎஸ்கே வின் வெற்றிக்காக விரதம் இருக்கும் வரலட்சுமி. அவரே வெளியிட்ட தகவல்.
கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் வரலட்சுமி சரத்குமார். தீவிரமான கிரிக்கெட் பிரியர் ஆன இவர் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் CSK அணி வெற்றி பெற்றால் விரதம் இருப்பதாக...