தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள்.. வைரலாகும் லிஸ்ட்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக நயன்தாரா திரிஷா தமன்னா கீர்த்தி சுரேஷ் என பல நடிகைகள் இருந்து வருகின்றனர். எக்கச்சக்கமான நடிகைகள் இருந்தாலும் அனைவருக்கும் நல்ல சம்பளம் கிடைத்துவிடுவதில்லை. சில நடிகைகள் மட்டுமே கோடிக்கணக்கில்...