நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்
நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவரது மகன் நாக சைதன்யா தெலுங்கு சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வருகிறார். இவர்...