கோலாகலமாக நடைபெற்று முடிந்த விஜய் டிவி நாஞ்சில் விஜயன் திருமணம்.வீடியோ இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் விதவிதமான கெட்டப்புகளில் ரசிகர்களை கவர்ந்தவர் நாஞ்சில் விஜயன். குறிப்பாக இவர் அதிகமாக லேடி காப் போட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார். தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என...