பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கிராண்ட் லஞ்ச் ஏற்பாடு செய்த கமல்ஹாசன். வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கடந்த ஞாயிற்று கிழமையோடு முடிவுக்கு வந்தது. நிகழ்ச்சியின் க்ராண்ட் பைனல் ஷூட்டிங்...