நித்யா மேனன் குறித்து பரவும் வதந்தி. முற்றுப்புள்ளி வைத்து சொன்ன பதில்
நானி நடித்த ‘வெப்பம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின்னர் ‘ஓகே கண்மணி’, ‘காஞ்சனா 2′, ’24’, ‘மெர்சல்’ போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். கடந்த ஆண்டு...