லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட நித்யா ராம், இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் இதோ
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி என்ற சீரியலில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நித்யா ராம். இந்த நந்தினி சீரியலை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் தற்போது ஜீ...