உலகக் கோப்பை கிரிக்கெட் குறித்து ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை. மகிழ்ச்சியில் ரசிகர்கள்
“உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்தியா வெற்றி பெற்று...