அதிக வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட தமிழ் பிரபலங்களின் லிஸ்ட்
பொதுவாக திரையுலகில் நடிகர் நடிகைகளாக வலம் வருபவர்கள் 40 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது கடந்த காலங்களில் அதிகமாகவே இருந்தது. காரணம் அப்போதெல்லாம் ஒரு நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டால்...