நெஞ்சம் மறப்பதில்லை திரைவிமர்சனம்
கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக செலவு செய்கிறார். மறுபுறம் சபல குணம் படைத்த நாயகன் எஸ்.ஜே.சூர்யா, பணக்கார பெண்ணான நந்திதாவை திருமணம்...