ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட யோகி பாபு..!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் தற்போது ஜெய்லர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.இந்த படத்திற்கான படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்ற வருகிறது. நெல்சன் திலிப்...