Tamilstar

Tag : நெல்சன்

News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 67 படத்தின் பூஜை எப்போது தெரியுமா? மாஸ்டர் வெற்றியால் படக்குழுவின் முடிவு..

jothika lakshu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு...
News Tamil News சினிமா செய்திகள்

தலைவர் 169 படத்தில் இணையும் கன்னட நடிகர்.. வெளியான சூப்பர் ஹிட் தகவல்

jothika lakshu
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் நெல்சன் திலீப் குமார். இவரது இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து விஜய், நெல்சன்...
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் OTT – ல் ரிலீஸ் எப்போது தெரியுமா.? வைரலாகும் தகவல்

jothika lakshu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்கள்...
News Tamil News சினிமா செய்திகள்

பீஸ்ட் படம் தெலுங்குவில் செய்த வசூல்.. வெளியான ஷாக் தகவல்

jothika lakshu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த இந்த திரைப்படம் தெலுங்குவில் பெரும் நஷ்டத்தை...
News Tamil News சினிமா செய்திகள்

பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் 2 படத்தின் நேற்றைய வசூல் நிலவரம்? எவ்வளவு தெரியுமா..? வைரலாகும் தகவல்

jothika lakshu
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் படத்தின் வசூல் நல்ல...
News Tamil News சினிமா செய்திகள்

KGF படத்திற்கு யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்

jothika lakshu
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் யஷ். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் கே ஜி எஃப். பிரசாந்த் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து இதன்...
News Tamil News சினிமா செய்திகள்

தலைவர் 169 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா.? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

jothika lakshu
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் திறமையான இயக்குனராக இடம் பிடித்தவர் நெல்சன் திலீப் குமார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து இவருக்கு தளபதி விஜய்யை...
News Tamil News சினிமா செய்திகள்

பீஸ்ட் படத்தின் ஏமாற்றத்திற்கு யார் காரணம் தெரியுமா? வைரலாகும் அதிர்ச்சி தகவல்

jothika lakshu
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன்...
News Tamil News சினிமா செய்திகள்

பீஸ்ட் படத்தின் வசூல் குறித்து பேசிய பிரபல தயாரிப்பாளர்.. வைரலாகும் ட்வீட்

jothika lakshu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. நெல்சன்...
News Tamil News சினிமா செய்திகள்

மகனுக்கு வந்த வாய்ப்பை தனக்கு என நினைத்து ஏமாந்து விட்டேன்.. பேட்டியில் விஜய் சொன்ன தகவல்..

jothika lakshu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் தளபதி விஜய். இவரது நடிப்பில் நாளை பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பிரமோஷனுக்காக தளபதி விஜய் சன்...