2வது திருமண செய்தி ஊடகங்களுக்கு நடிகை மீனா எச்சரிக்கை
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்த் படங்களில் நடிக்க தொடங்கிய தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு நாயகியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட...