சசிகுமாரின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’: 11 நாட்களில் வசூல் சாதனை! சென்சேஷனல் ஹிட்!
நடிகர் சசிகுமார் தனது தேர்ந்த நடிப்பாலும், தரமான கதைகளை தேர்ந்தெடுப்பதாலும் தமிழ் சினிமாவில் ஒரு தனி முத்திரையை பதித்துள்ளார். ‘அயோத்தி’, ‘கருடன்’, ‘நந்தன்’ போன்ற படங்களின் வரிசையில் தற்போது அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்...