“ஜெயம் ரவி வைத்து படம் இயக்கி தவறு செய்து விட்டேன்”: பிரபல இயக்குனர் வருத்தம்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சுராஜ். மூவேந்தர், குங்கும பொட்டு கவுண்டர், மிலிட்டரி போன்ற படங்களை இயக்கிய இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற படங்களை...