மினுமினுக்கும் உடையில் ஜொலிக்கும் தமன்னா. வைரலாகும் ஃபோட்டோ
திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக ஜொலிப்பவர் தான் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். பல ரசிகர்களின் கனவு தேவதையாக இருந்து வரும் தமன்னாவின்...