மெட்ரோ டிரெயினில் மாவீரன் போஸ்டர். ப்ரோமோஷனில் இறங்கிய படக்குழு
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வளம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என...