பாக்கியாவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி, கண் கலங்கிய ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் குடும்பத்தினர் அனைவரும் டிவியை பார்த்துவிட்டு கதறி அழுகின்றனர். இனியா அம்மாவை ஏதாவது பண்ணிட போறாங்கன்னா என்று...