உடல் நல முன்னேற்றத்திற்காக பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சமந்தா
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் யசோதா திரைப்படத்தை தொடர்ந்து சகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வர...