பாகற்காய் ஜூஸில் இருக்கும் நன்மைகள்.
பாகற்காய் ஜூஸில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு நன்மை தரும் காய்கறிகளில் ஒன்று பாகற்காய். இதனை ஜூஸ் செய்து வெறும் வயிற்றில் குடிக்கும்போது உடலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்துகிறது. என்னென்ன நன்மைகள் என்று...