சந்தோஷத்தில் பாக்யா, கோபி போட்ட திட்டம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
பாக்யாவிற்கு ஆர்டர் கிடைக்க கோபி சதி வேலை ஒன்றை செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் வீட்டுக்கு வர ஈஸ்வரி...