ராமமூர்த்தி இடம் சண்டை போட்ட கோபி. கோபியை கடுப்பேற்றிய பாக்யா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி வாக்கிங் சென்றிருக்கும்போது எதிரே பாக்கியா மற்றும் செல்வி வர இருவரையும் நக்கலாக பேசிவிட்டு செல்கிறார்....