ராதிகா கொடுத்த ஷாக், பாக்கியா எடுக்கப் போகும் முயற்சி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெனி கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருக்க ஆயுத பூஜை ஆர்டரில் நமக்கு லாபம் வந்திருக்க ஆன்ட்டி...