இனியாவால் அழும் ஈஸ்வரி மற்றும் பாக்கியா. கோபத்தில் ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி என் பொண்ணு இங்க தான் இருக்கணும் என் கூட இந்த வீட்ல தான் இருக்கணும் அவள நாங்க...