கோபியின் நடவடிக்கையால் பாக்யாவிற்கு ஏற்பட்ட சந்தேகம்.. பொய் சொல்லி சமாளிக்கும் கோபி.. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வந்த செல்வி எனக்கு ஒரு காபி போட்டுக்கொடு என்று கேட்க என்ன அதிகாரமாய் கேட்கிற என...