பல்பு வாங்கிய கோபி. ராதிகா கொடுத்த பதிலடி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி மற்றும் கோபி இருவரும் பாக்கியா பற்றி பேசிக்கொண்டிருக்க பிறகு ராதிகா உள்ளே வந்ததும் பேச்சை...