பிரபல தமிழ் இயக்குனர் பாபா விக்ரம் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்
தமிழ் சினிமாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் மீனா பிரேம் குமார் நடிப்பில் வெளியான கண்ணம்மா படத்தைத் தயாரித்து இயக்கியவர் பாபா விக்ரம். அதுமட்டுமல்லாமல் கருணாஸ், கோவை சரளா, ஆகியோர் நடித்த...