பாபி சிம்ஹா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு குறித்து வெளியான அப்டேட்
Mudhra’s film factory தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராகேஷ் N.S இயக்கத்தில். நடிகர் சிம்ஹா நடிக்கும், கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான “தடை உடை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. சூது கவ்வும் பட...