பாய்ஸ் படத்தில் ஜெனிலியாவுக்கு பதிலாக நடிக்க இருந்தது இந்த நடிகை தான். வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பாய்ஸ். சித்தார்த், பரத், தமன், விவேக் என எக்கச்சக்கமான பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த இந்த படத்தில் நடிகை ஜெனிலியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து...