ரோகித்தால் கடுப்பான வெண்பா.. உற்சாகத்தில் லட்சுமி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் கண்ணம்மா சந்தோஷத்தில் கேசரி செய்ய அதனைப் இன்னொரு இடம் கொடுக்கப் போவதாக லட்சுமி வெளியே கிளம்பிய நேரத்தில் அவருடைய அப்பா...