வெண்பாவிற்கு வைரம் வாங்கி கொடுத்து ஷாக் கொடுத்த ரோஹித்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வந்த ரோஹித்தை பிராடு, 420 என வெண்பா திட்டி தீர்க்க உனக்காக ரூ 25 லட்சத்தில் வைர...