வெண்பாவை பற்றி பேசிய ஜோசியர்.. கடுப்பான வெண்பா..இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் ஸ்கூல் மிஸ் கண்ணம்மாவிடம் வந்து உங்களுக்கும் பாரதிக்கும் கல்யாணம் நடக்கப் போகுதா என கேட்கிறார். இதனால்...