பாரதிக்கு அமோக வரவேற்பு கொடுத்த வெண்பா… என்ன செய்யப்போகிறார் கண்ணம்மா.. பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி வெண்பா வீட்டிற்கு செல்லப் போவதாக சொன்னதை அடுத்து வீட்டில் உள்ள அனைவரும் ஒரே பதற்றத்தோடு இருக்கின்றனர். பிறகு பாரதி துணிமணி...