புது வண்டி வாங்கிய கண்ணம்மா. பாண்டி எடுத்த முடிவு. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மா புது வண்டி வாங்கி இருக்க அதில் கடைகளுக்கு சரக்கு எடுத்து சென்று டெலிவரி...