இதயம் சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ், ரசிகர்கள் உற்சாகம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் கதைக்களம் ஆதி, பாரதி கல்யாணத்தை நெருங்கி...