இது தான் ஆயிரத்தில் ஒருவன் First லூக்கா..! நடிகர் பார்த்திபன் வெளியிட்ட மாஸ் புகைப்படம்
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படம் தமிழ் மண்ணை கட்டி ஆண்ட தமிழ் மன்னன் ராஜா ராஜா சோழனின் சோழ பரம்பரையை...