கதைக்களம் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி தம்பதிக்கு மிதுல் என்ற மகன் இருக்கின்றான். அனைத்து பெற்றோரை போலவே மிதுலுக்கு என்ன வேண்டுமோ அதை சரியாக கொடுத்து, எந்த வித குறையில்லாமல் வளர்க்க முயற்சித்து வருகின்றனர்....
நாயகன் அதர்வா, காதல் தோல்வியால் மது போதைக்கு அடிமையாகி குடும்பத்தால் புறக்கணிக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்புகிறார். இவருக்கு, வயதுக்கேற்ற மனவளர்ச்சி இன்றி வாழ்ந்து வரும் நிமிஷா சஜயனை...