புதிய கார் வாங்கிய பாலாஜி முருகதாஸ்.. வைரலாகும் வீடியோவால் குவியும் வாழ்த்து
தமிழ் சினிமாவில் பிரபல மாடலிங் துறையைச் சார்ந்தவராக இருப்பவர் பாலாஜி முருகதாஸ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியை...